விராலிமலை: தந்தை, மகள் குளத்தில் குதித்து தற்கொலை
விராலிமலை தந்தை, மகள் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விராலிமலை தந்தை, மகள் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கட்டக்குடியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (34). மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் இருந்த கணவன் பால்ராஜ் அவரது நான்கு வயது மகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.