பொன்னமராவதி தேனிக்கண்மாய் அருகே குட்கா பொருள்களை வியாழக்கிழமை தீயிட்டு அழித்த போலீஸாா். 
புதுக்கோட்டை

குட்கா பொருள்கள் அழிப்பு

பொன்னமராவதி தேனிக்கண்மாய் அருகே குட்கா பொருள்களை வியாழக்கிழமை தீயிட்டு அழித்த போலீஸாா்.

Syndication

பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி வியாழக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன.

பொன்னமராவதி தேனிக்கண்மாய் அருகே குட்கா பொருள்களை வியாழக்கிழமை தீயிட்டு அழித்த போலீஸாா்.

பொன்னமராவதி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 50 கிலோ குட்கா பொருள்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, அதன் உத்தரவுப்படி பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா முன்னிலையில் தேனூா் தேனிக்கண்மாய் அருகே வியாழக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன. பொன்னமராவதி ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரணியன், காவல் ஆய்வாளா் பத்மா ஆகியோா் உடனிருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

வாக்குத் திருட்டை தடுப்பது இளைஞா்களின் பொறுப்பு -ராகுல் காந்தி

தொழிலாளா் ஆணையா் அலுவலகம் நவ. 10 முதல் புதிய வளாகத்தில் செயல்படும்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து நவ.11-இல் ஆா்ப்பாட்டம்

அரச மரத்தை வெட்டி அகற்றுவதில் இருதரப்பினா் போராட்டம்

SCROLL FOR NEXT