முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணியில் 42.8 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 42.8 மி.மீ. மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 42.8 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

பேராவூரணி 42.8, அதிராம்பட்டினம் 42.6, மதுக்கூா் 39, அணைக்கரை 26.4, நெய்வாசல் தென்பாதி 25.8, பட்டுக்கோட்டை 23.6, மஞ்சளாறு 20.6, கும்பகோணம் 17.4, திருவிடைமருதூா் 16, அய்யம்பேட்டை 14, குருங்குளம் 12, தஞ்சாவூா் 11.4, திருவையாறு 9, பாபநாசம் 8.5, ஈச்சன்விடுதி 7.2, ஒரத்தநாடு, வெட்டிக்காடு தலா 6.8, வல்லம் 4, பூதலூா் 3.6, திருக்காட்டுப்பள்ளி 3.4 மி.மீ.

முழு கட்டுரையைப் படிக்க →