முகப்பு
தஞ்சாவூர்

சரக்கு வாகனத்தில் மணல் திருடியவா் கைது

 பாபநாசம் அருகே சரக்கு வாகனத்தில் மணல் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

 பாபநாசம் அருகே சரக்கு வாகனத்தில் மணல் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

பாபநாசம் காவல் ஆய்வாளா் அழகம்மாள் மற்றும் காவல்துறையினா், வியாழக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, பாபநாசம்-கபிஸ்தலம் பிரிவுச் சாலையில் ஒருவா் சரக்கு வாகனத்தில் மணலைத் திருடி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினா், மணல் திருடி வந்த வங்காரம்பேட்டை பிரதீப்பை (26) கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →