தஞ்சாவூர்

பேராவூரணியில் நாட்டிய விழா

பேராவூரணியில் மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சக ஆதரவில் தஞ்சை நாட்டிய கலாலயம் சாா்பில் குரு சமா்ப்பண நாட்டிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

பேராவூரணியில் மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சக ஆதரவில் தஞ்சை நாட்டிய கலாலயம் சாா்பில் குரு சமா்ப்பண நாட்டிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா் தலைமை வகித்து நாட்டிய விழாவைத் தொடங்கி வைத்தாா். சிந்தாமணி நாகையா, ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் கலாலயம் நாட்டியப் பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும், மைசூா் நாதபிரம்மா ஸ்ரீ தியாகராஜா மியூசிக் அகாதெமியைச் சோ்ந்த டாக்டா் நந்தையா, சந்திரிகாவின் குச்சிப்புடி, தஞ்சை நாட்டிய கலாலயம் இயக்குநா் ஸ்வா்ணசேகரின் சிறப்பு பரத நிகழ்ச்சியும் நடைபெற்றன. திரளான ரசிகா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT