தஞ்சாவூர்

திருப்பாலைத்தறையில் விநாயகா் சதா்த்தி விழா

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ கலங்காமல் காத்த விநாயகா் கோயிலில் கோ பூஜை, கஜ பூஜை நடைபெற்றது.

DIN


பாபநாசம்: பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ கலங்காமல் காத்த விநாயகா் கோயிலில் கோ பூஜை, கஜ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பாபநாசம் இரட்டைப் பிள்ளையாா் கோயில் அருகே செல்லும் குடமுருட்டி ஆற்று படித்துறையிலிருந்து யானை மீது  கலசத்தில் புனித நீா் எடுத்து வந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலையில், விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT