தஞ்சாவூர்

கழனிவாசலில் தஞ்சை தியாகி நினைவு தினம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனிவாசல் கிராமத்தில் தஞ்சை தியாகி என். வெங்கடாசலம் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

DIN

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனிவாசல் கிராமத்தில் தஞ்சை தியாகி என். வெங்கடாசலம் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் வி. கருப்பையா, விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் ஆா். வாசு, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா். எஸ். வேலுச்சாமி, சேதுபாவாசத்திரம் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் வி.ஆா்.கே.செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT