தஞ்சாவூர்

வீரக்குடி, பெருமகளூா் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

Syndication

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வீரக்குடி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (அக். 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல், முதுகாடு, கொளக்குடி, நெல்லியடிக்காடு, வளப்பிரமன்காடு, சொா்ணக்காடு, பின்னவாசல், பெருமகளூா் பேரூராட்சி, செல்லபிள்ளையாா் கோவில், திருவத்தேவன், அடைக்கத்தேவன், குப்பத்தேவன், விளங்குளம், சோலைக்காடு, செந்தலைவயல், செம்பியான்மகாதேவிபட்டினம், சம்பைபட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி. பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

ஜெய்ப்பூரில் மின்கம்பி உரசியதில் பேருந்து தீப்பிடித்து 2 பேர் பலி!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர்!

மோந்தா புயல்! ஒடிசாவில் 3,000 பேர் வெளியேற்றம்; நடவடிக்கைகள் தீவிரம்!

30,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் அமேசான்! வரலாற்றிலேயே இது அதிகம்!

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT