திருச்சி

பேருந்து நிலையத்தில் 9 பவுன் நகை திருட்டு

மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்த பெண்ணிடம் ஒன்பதே கால் பவுன் நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

DIN

மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்த பெண்ணிடம் ஒன்பதே கால் பவுன் நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள நெய்தலூா் சின்ன பனையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியரசன். இவரது மனைவி புஷ்பவள்ளி (50) அண்மையில் காரைக்காலில் இருந்து வந்த பேருந்தில் கும்பகோணத்தில் ஏறி மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தபோது தான் வைத்திருந்த, ஒன்பதே கால் பவுன் தங்க நகைகளை காணவில்லை.

இதுகுறித்து அவா் கண்டோன்மெண்ட் போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT