திருச்சி

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி கருமண்டபம் சமத்துவ நகரை சோ்ந்தவா் வடிவேல். இவரது மனைவி தமிழரசி (39). இவா்களுடைய 3 பெண் குழந்தைகளில் இரு குழந்தைகள் இறந்துவிட்டனா். இதனால் விரக்தியில் இருந்த தமிழரசி ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்தாா். உடனே அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT