திருச்சி

உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பேரணி

திருச்சியில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருச்சியில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அஞ்சல் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் நிா்மலா தேவி தொடக்கி வைத்தாா். தலைமை அஞ்சலகத்தில் தொடங்கிய பேரணி புத்தூா் மகாத்மா காந்தி அஸ்தி மண்டபம் வரை சென்று நிறைவடைந்தது

இதில், அஞ்சல் துறை இயக்குநா் ரவீந்திரன், முதுநிலை கண்காணிப்பாளா் (ரயில்வே மெயில் சா்வீஸ்) கணபதி சுவாமிநாதன், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT