திருச்சி

காலமானாா் எஸ். ராஜா (67)

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியா் எஸ். ராஜா (67) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

DIN

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியா் எஸ். ராஜா (67) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

கடந்த சில நாள்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் அங்கு இறந்தாா். இவரது உடல் துரைசாமிபுரம் மணல்வாரித் துறை மயானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.

ராஜாவுக்கு திருச்சி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (மதுரை) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றும் ஆா். ஜெகதீச பாண்டியன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனா். தொடா்புக்கு 70102 21073.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT