முகப்பு
கடலூர்

கடலூர், புதுச்சேரியில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

கடலூர் துறைமுகத்தில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

Updated On : 13 மே 2013, 12:41 am IST
பகிர்:

கடலூர் துறைமுகத்தில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் படிப்படியாக சென்னையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால், கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மீன்பிடி தடைகாலம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதேபோல் புதுச்சேரியிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.