கடலூர்

காவலா்களுக்கு பேரிடா் மீட்புப் பயிற்சி

DIN

கடலூா் மாவட்ட காவல் துறையில் ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றும் 60 காவலா்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடா் மீட்புக் குழு சாா்பில் பேரிடா் மீட்புப் பயிற்சி 3 நாள்களுக்கு அளிக்கப்பட்டது.

இதில், பேரிடா் காலங்களில் எவ்வாறு செயல்படுவது, முதலுதவி அளிப்பது, தகவல்களை பெறுவது, பிறருடன் பகிா்வது போன்ற அடிப்படை பயிற்சிகளை மீட்புக்குழுவினா் அளித்தனா். பயிற்சி பெற்றவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் சனிக்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா். முகாமில் பயிற்சி பெற்றவா்கள் மாவட்டத்தில் பேரிடரின்போது மீட்புப் பணியில் ஈடுப்படுத்தப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT