கடலூரில் மழை
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென மாலை 6 மணியளவில் மழை பெய்தது. இடி, மின்னலுடன் மழை விட்டு விட்டு பெய்த போதிலும் உஷ்ணமான சூழ்நிலையே உணரப்பட்டது.
மழை காரணமாக நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.