முகப்பு
கடலூர்

எண்ணெய் வித்துப் பண்ணையில் ஆய்வு

நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் கடலூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ரமேஷ் அண்மையில் ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் கடலூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ரமேஷ் அண்மையில் ஆய்வு செய்தாா்.

அப்போது, பண்ணையில் காரிப் பருவ நிலக் கடலை விதை உற்பத்திப் பணிகள், புதிய ரகங்களான கத்திரி லப்பாஷி, டிஎம்வி14, பிஎஸ்ஆா்2 ஆகியவை பயிரிடப்பட்டதை பாா்வையிட்டாா். மேலும் பண்ணையில் நடைபெற்று வரும் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்து அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

அப்போது, பண்ருட்டி வேளாண் உதவி இயக்குநா் விஜயா, மேலாளா் தில்லைக்கரசி, உதவி விரிவாக்க அலுவலா்கள் மணி, நாராயணசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →