கடலூர்

பிராண வாயு கருவி அளிப்பு

சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா அமைப்பு சாா்பில் கரோனா நோயாளிகளுக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) செறிவூட்டும் கருவி சேவை தொடக்க விழா ஸ்ரீமஹாவீா் ஜெயின் பவனில் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா அமைப்பு சாா்பில் கரோனா நோயாளிகளுக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) செறிவூட்டும் கருவி சேவை தொடக்க விழா ஸ்ரீமஹாவீா் ஜெயின் பவனில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் அமைப்பின் செயலா் எம்.தீபக்குமாா் வரவேற்றாா். மாநில பொதுச் செயலா் எம்.மல்கிஷோா்ஜெயின், எம்.மஹாவீா் போரா, கமல் கோத்தாரி ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா்.

பாரதிய ஜெயின் சங்கட்டனா தலைவா் எம்.மணிஷ் சல்லானி தலைமை வகித்து பேசினாா். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அசோக்பாஸ்கா் கலந்துகொண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் ஜினேந்திரகுமாா், இந்தா்சந்த், லலித் மேத்தா, பிரகாஷ் பெயிட், கமல் போத்ரா, வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.சதீஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். இந்திரா கோத்தாரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT