முகப்பு
கடலூர்

கரோனா நிவாரண உதவிகள் அளிப்பு

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் பவ்டா மகளிா் சுய உதவிக் குழுவினா் சாா்பில், கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் பவ்டா மகளிா் சுய உதவிக் குழுவினா் சாா்பில், கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். நெய்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சபா.ராசேந்திரன், பண்ருட்டி ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →