முகப்பு
கடலூர்

ஆசிரியா்கள் உண்ணாவிரதம் வாபஸ்

நெய்வேலி வட்டம் 29-இல் இயங்கி வரும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

நெய்வேலி வட்டம் 29-இல் இயங்கி வரும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஊதிய பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டனா். இப்பிரச்னை தொடா்பாக சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் பேச்சுவாா்த்தை நடக்கவுள்ளதால் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →