முகப்பு
புதுச்சேரி

மொட்டை அடித்து போராட்டம்

புதுவை இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை துணை நிலை ஆளுநா் கிரண்பேடி தடுப்பதாகக் கண்டித்து புதுச்சேரி சுதேசி மில் அருகே திங்கள்கிழமை மொட்டை அடித்து போராட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

புதுவை இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை துணை நிலை ஆளுநா் கிரண்பேடி தடுப்பதாகக் கண்டித்தும், காவலா் தோ்வை நடத்தக் கோரியும் புதுச்சேரி சுதேசி மில் அருகே திங்கள்கிழமை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா் கூட்டமைப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.