புதுச்சேரியில் பாமகவின் மாநில நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம்
புதுச்சேரி அருகே மொரட்டாண்டி சங்கமித்ரா பெருங்கூட்ட அரங்கில் திங்கள்கிழமைத் தொடங்கியது.
புதுச்சேரிபுதுச்சேரியில் பாமகவின் மாநில நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம்
புதுச்சேரி அருகே மொரட்டாண்டி சங்கமித்ரா பெருங்கூட்ட அரங்கில் திங்கள்கிழமைத் தொடங்கியது.
புதுச்சேரி அருகே மொரட்டாண்டி சங்கமித்ரா பெருங்கூட்ட அரங்கில் திங்கள்கிழமைத் தொடங்கியது.
கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் முன்னாள் எம்.பி.கோ.தன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.