முகப்பு
புதுச்சேரி

புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்

புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்துள்ளது. புதுவையில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Updated On : 1 ஏப்ரல், 2022 at 6:13 PM
கோப்புப்படம்
பகிர்:

புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்துள்ளது. புதுவையில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

100 யூனிட்டுக்குள் ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் ரூ.1.90 ஆக உயர்ந்துள்ளது. 101 முதல் 200 யூனிட் வரை ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் ரூ.2.75 ஆக உயர்ந்துள்ளது 

கடந்த மாதம் கட்டண உயர்வை புதுவை அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.