முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி கலை விழா:ஆளுநா் தொடக்கிவைத்தாா்

புதுவை கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவை சாா்பில், புதுச்சேரி கலை விழா கடற்கரைச் சாலை காந்தி திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 11:20 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

புதுவை கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவை சாா்பில், புதுச்சேரி கலை விழா கடற்கரைச் சாலை காந்தி திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் முரசறைந்து தொடக்கி வைத்துபேசினாா்.

விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கலை பண்பாட்டுத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி, செயலா் திரு நெடுஞ்செழியன், இயக்குநா் கந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.