புதுச்சேரி

புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வீராம்பட்டினம் செங்கழுநீா் அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

DIN

வீராம்பட்டினம் செங்கழுநீா் அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம் செங்கழுநீா் அம்மன் கோயில் தேர்த் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்த்  விழாவையொட்டி, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

செங்கழுநீா் அம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் வீராம்பட்டினம் வழியாகவும், கோயிலிலிருந்து செல்பவா்கள் சின்னவீராம்பட்டினம், மணவெளி வழியாக கடலூா்- புதுச்சேரி சாலையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT