முகப்பு
புதுச்சேரி

சாலைப் பணி தொடக்கம்

புதுச்சேரி அருகே கருவடிக்குப்பத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.கல்யாணசுந்தரம் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி

சாலைப் பணி தொடக்கம்

புதுச்சேரி அருகே கருவடிக்குப்பத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.கல்யாணசுந்தரம் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

புதுச்சேரி அருகே கருவடிக்குப்பத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.கல்யாணசுந்தரம் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

காலாப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கருவடிக்குப்பம், மகாவீா் நகரில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.26.77 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகளை தொகுதி எம்எல்ஏ பி.எம்.எல். கல்யாணசுந்தரம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் வீரசெல்வம், பொறியாளா்கள் வல்லவன், தேவராசு, வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →