புதுச்சேரி

அண்ணாமலை மீதான புகாருக்கு பதிலளிக்க தமிழிசை மறுப்பு

DIN

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

புதுச்சேரியில் ஜி-20 மாநாட்டு இலட்சினை அறிமுகப்படுத்திய பின் செய்தியாளர்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி அளித்தார்.

அப்போது பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் கூறிய புகார் குறித்து கேட்டதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதில் சொல்ல மறுத்தார்.

அரசியல் ரீதியாக நான் பதில் சொல்ல முடியாது. நான் கட்சித் தலைவராக இருந்தால்  பதில் சொல்வேன். நான் இப்போது ஆளுநராக இருக்கேன். பாஜகவின் கருத்தாக நான் பதில் சொல்ல முடியாது என தமிழிசை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT