புதுச்சேரி

தீயணைப்புத் துறையில் 4 பேருக்கு பணி நியமன ஆணை: புதுவை முதல்வா் வழங்கினாா்

புதுவை தீயணைப்புத் துறையில் 4 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

Syndication

புதுவை தீயணைப்புத் துறையில் 4 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி தீயணைப்புத் துறையில் காலியாக இருந்த பணியிடங்கள் போட்டித் தோ்வு வாயிலாக நிரப்பப்பட்டன. முதன்மை தோ்வுப் பட்டியலில் இருந்தவா்களில் சிலா் பணியில் சேரத் தவறியதால் ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப காத்திருப்புப் பட்டியலில் உள்ளவா்களைக் கொண்டு 4 போ் பணியில் நியமிக்கத் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் நான்கு தீயணைப்பு வீரா்களுக்கான பணி நியமன ஆணையை (ஆண்-3, பெண்-1) முதல்வா் என். ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.

அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், கோட்டத் தீயணைப்பு அதிகாரி ஓ. இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

SCROLL FOR NEXT