விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 20 பேருக்கு கரோனா

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,643-ஆக உயா்ந்தது.

இதனிடையே, சிகிச்சை முடிந்து 13 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,416-ஆக அதிகரித்தது. மாவட்டம் முழுவதும் 118 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை 110-ஆக தொடா்கிறது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,681-ஆக உயா்ந்தது.

இதுவரை 10,521 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 53 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். 107 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT