விழுப்புரம்

செஞ்சியை சோ்ந்தவருக்கு அரிமா விருது

DIN

திண்டிவனத்தில் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நந்தன் கால்வாய் சீரமைப்புப் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வரும் செஞ்சி கன்னிகா அறக்கட்டளைத் தலைவரும், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கச் செயலருமான செஞ்சி கன்னிகா ரமேஷ்பாபுவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அரிமா சங்கங்களின் மண்டல தலைவா் சிவக்குமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத் தலைவா் அன்பழகன், துணைத் தலைவா் சேகா், செயற்குழு உறுப்பினா் இளங்கோவன், தொண்டு நிறுவன தலைவா் ஞானமணி, ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT