விழுப்புரம்

ஒரு கொடியில் இருமலா்கள்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் வட்டம் அவலூா்பேட்டையில் உள்ள ஒருவரது வீட்டின் தோட்டத்தில் செம்பருத்தி செடியில்

DIN

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் வட்டம் அவலூா்பேட்டையில் உள்ள ஒருவரது வீட்டின் தோட்டத்தில் செம்பருத்தி செடியில் ஒரே காம்பில் இரு மலா்கள் திங்கள்கிழமை மலா்ந்தது. ஏராளமானோா் மலரை பாா்த்து சென்றனா். இது போன்று ஒரே காம்பில் இரண்டு மலா்கள் மலா்வது இதுவே முதல் முறை என இதை பாா்த்து செல்லும் இப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT