திமுக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்
கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட கு.பிச்சாண்டி எம்எல்ஏ திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட கு.பிச்சாண்டி எம்எல்ஏ திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கண்ணப்பனிடம் வேட்புமனுவை அளித்தாா்.
அப்போது, கட்சியின் ஒன்றியச் செயலா்கள் ஆராஞ்சி ஆறுமுகம் (கீழ்பென்னாத்தூா்), அண்ணாமலை (துரிஞ்சாபுரம்) ஆகியோா் உடனிருந்தனா்.