ஜோதிட கேள்வி பதில்கள்

என்னுடைய கடைசி காலங்கள் எவ்வாறு இருக்கும்? எனது இடது காலில் புண் ஏற்பட்டு நடக்க முடியவில்லை. மருத்துவம் பார்த்தும் இன்னும் சரியாகவில்லை. ஆயுள் எவ்வாறு உள்ளது? இடை காலத்தில் ஏதாவது இன்னல்கள் ஏற்படுமா? - வாசகர், தூத்துக்குடி

உங்களுக்கு சிம்ம லக்னம், மேஷ ராசி. சனிபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு. ஆயுள் ஸ்தானாதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து

DIN

உங்களுக்கு சிம்ம லக்னம், மேஷ ராசி. சனிபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு. ஆயுள் ஸ்தானாதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து ஆயுள் ஸ்தானத்தையும் கர்ம ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியன், செவ்வாய், புதபகவான்களையும் அயன ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் கேதுபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு காலில் உள்ள புண் முழுமையாக ஆறிவிடும். இறுதிக்காலம் அமைதியாகக் கழியும். பிரதி தினமும் "நமசிவாய' என்று முடிந்தவரை ஜபித்து வரவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்ஜின் இல்லாத கார் அதிமுக, கட்டி இழுக்கிறது பாஜக: உதயநிதி

தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் நல்லூர் அரசுப்பள்ளி ஆசிரியைக்கு தங்கம்!

3-வது டி20: இந்தியா பந்துவீச்சு; அணியில் இரண்டு மாற்றங்கள்!

நமக்கான காலம்! பராசக்தி 3-வது பாடல்!

இந்த வாரம் கலாரசிகன் - 14-12-2025

SCROLL FOR NEXT