ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு திருமணம் நடைபெற காலதாமதம் ஆகிறது. திருமணம் விரைவில் கைகூட என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகர், ஈரோடு

உங்கள் மகனுக்கு மீன லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய்பகவான் தன, பாக்கியாதிபதியாகி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின்

DIN

உங்கள் மகனுக்கு மீன லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய்பகவான் தன, பாக்கியாதிபதியாகி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் சாரத்தில் அமர்ந்து நீச்சபங்க ராஜயோகம் பெற்று உள்ள குரு பகவானால் பார்க்கப்படுவதால் குருமங்கள யோகம் உண்டாகிறது, செவ்வாய் தோஷமும் இல்லை என்று கூற வேண்டும். களத்திர ஸ்தானாதிபதி புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து இருப்பதும் சிறப்பு. தற்சமயம் லாபாதிபதியான சனிபகவானின் தசையில் செவ்வாய்பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT