சினிமா

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் (86), உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் (86), உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில், தனது வீட்டின் குளியலறையில் நிலைதடுமாறி விழுந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், முதுமை காரணமாக அவருடைய உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அவர் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT