மலையாளத்தில் ரீமேக் ஆகிறது அப்பா!
அப்பா படம், தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது...
சமுத்திரக்கனியின் அப்பா படம், தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, மலையாளத்தில் ரீமேக் ஆக உள்ளது.
ஜெயராம் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஆஷா சரத் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தை மலையாளத்தில் தயாரித்து இயக்க உள்ளார் சமுத்திரக்கனி. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.