முகப்பு
செய்திகள்

காதல் சந்தியாவுக்குப் பெண் குழந்தை! (படங்கள்)

கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட நடிகை காதல் சந்தியாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:40 AM
பகிர்:

கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட நடிகை காதல் சந்தியாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

காதல் சந்தியா, சென்னையைச் சேர்ந்த வெங்கட் சந்திரசேகரனை கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். குருவாயூர் கோயிலில் நடந்த திருமணத்தில் இருவரின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டார்கள். சென்னையில் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் கனமழை காரணமாக குருவாயூரில் திருமணம் நடைபெற்றது. சந்தியாவின் கணவரான வெங்கட் சந்திரசேகரன், ஐடி துறையைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் சந்தியாவுக்குச் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவரை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சுஜா, குழந்தையின் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →