செய்திகள்

சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

DIN

ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலக வர்த்தகத்தினர் இடையேயும் பெரிதும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ள 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். இந்திய திரை உலகமே  வியந்து பாராட்டிய  தனி ஒருவன் படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படம் இது. செப்டெம்பர் மாதம் 29 ஆம் தேதி நவராத்திரியை முன்னிட்டு வெளி ஆகும் 'வேலைக்காரன்'  படத்தின் டப்பிங் பணிகள் ஒரு பூஜையுடன் துவங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் சுவா் ஓவியங்கள்: கல்வித்துறை உத்தரவு

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் சிவப்புக் கம்பள வரவேற்பு

சென்னையில் 8 மணிநேரத்துக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

வேலூரில் வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT