முகப்பு
செய்திகள்

ஃபேஸ்புக்கில் அதிகக் கவனம் பெற்றுள்ள குறும்படம்!

மிஸ்டர் காப்லர் என்கிற குறும்படத்துக்குத்தான் ஃபேஸ்புக்கில் இத்தகைய வரவேற்பு...

செய்திகள்

ஃபேஸ்புக்கில் அதிகக் கவனம் பெற்றுள்ள குறும்படம்!

மிஸ்டர் காப்லர் என்கிற குறும்படத்துக்குத்தான் ஃபேஸ்புக்கில் இத்தகைய வரவேற்பு...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

31 லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள்.

26 லட்சம் பேர் பகிர்ந்துள்ளார்கள்.

மிஸ்டர் காப்லர் என்கிற குறும்படத்துக்குத்தான் ஃபேஸ்புக்கில் இத்தகைய வரவேற்பு.  

மனித நேயத்தையும் எந்தத் தொழிலுக்கும் மரியாதை தரவேண்டும் என்கிற கருத்தையும் வெளிப்படுத்தும் இந்தக் குறும்படத்தை இயக்கியவர், சதீஷ் குருவப்பன். குறும்படத்தை அவர் தயாரித்ததோடு மட்டுமல்லாமல் நடித்தும் உள்ளார். 

ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ள இந்தக் குறும்படத்தைப் பாராட்டி பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →