முகப்பு
செய்திகள்

விஜய் ஆண்டனி நடிக்கும் அண்ணாதுரை: டிரெய்லர் வெளியீடு!

டிசம்பர் மாதம் வெளிவரும் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

விஜய் ஆண்டனி, டயனா, மஹிமா ராதா ரவி நடிப்பில் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - அண்ணா துரை. தயாரிப்பு - ராதிகா சரத்குமார் & ஃபாத்திமா விஜய் ஆண்டனி.

டிசம்பர் மாதம் வெளிவரும் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.