பஞ்ச் டயலாக் பேசறவனை அடிக்கிறதுதான் புது ஸ்டைல்: சந்தானம் பட டிரெய்லர்!
சந்தானம், வைபவி, விவேக் போன்றோர் நடித்துள்ள படம் - சக்க போடு போடு ராஜா...
சந்தானம், வைபவி, விவேக் போன்றோர் நடித்துள்ள படம் - சக்க போடு போடு ராஜா. இயக்கம் - சேதுராமன். விடிவி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - சிம்பு.
இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.