செய்திகள்

‘ஸ்பைடர்’ நாயகி ரகுல் ப்ரீத்தின் சமீபத்திய புகைப்படங்கள்!

எழில்

2009-ல் கன்னடப் படத்தில் நடித்துத் திரையுலகுக்கு அறிமுகமான ரகுல் ப்ரீத், 2012-ல் தடையற தாக்க படம் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். பிறகு புத்தகம் என்கிற படத்திலும் நடித்தார். அதன்பிறகு முழுமூச்சுடன் தெலுங்குப் படங்களில் நடித்து நட்சத்திரமான ரகுல் ப்ரீத் தற்போது ஸ்பைடர் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார் (ஸ்பைடர் - தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.)

ஸ்பைடர் மட்டுமல்லாமல் கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்து வருகிறார். செல்வராகவன் - சூர்யா இணையும் படத்திலும் ரகுல் ப்ரீத் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரகுல் ப்ரீத்தின் சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அவற்றின் தொகுப்பு:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

SCROLL FOR NEXT