முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அஞ்சலியா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடியப் போகு நிலையில் நேற்று நிகழ்ச்சியின்

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடியப் போகும் நிலையில் நேற்று நிகழ்ச்சி முடிவில் ஒரு பெண் கையில் பலூனுடன் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். அவர் கையில் இருந்த பலூனில் ‘பலூன்’ என்று எழுதப்பட்டிருந்தது. எனவே அவர் பலூன் படத்தில் நடிக்கும் நடிகை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. 

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் பலூன் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. எனவே படத்தின் ப்ரமோஷனுக்காக இந்த இரண்டு நடிகைகளில் நிகழ்ச்சிக்கு யார் வந்தது என்பது குழப்பமாக இருந்தது.  

தற்போது வந்திருப்பது அஞ்சலிதான் என்பதை அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதால் குழப்பம் நீங்கியது. அஞ்சலி விஜய் டீவி மற்றும் கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய டிவீட் பதிவு இது : It's been an honour n privilege 2 b a part of #BiggBossTamil thanks for having me there @vijaytelevision @ikamalhaasan sir #Balloon

முழு கட்டுரையைப் படிக்க →