முகப்பு
செய்திகள்

ரஜினியுடன் நடிக்கும் விஜய் சேதுபதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினி படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது இதுவே முதல்முறை...

Updated On : 26 ஏப்ரல், 2018 at 11:30 AM
பகிர்:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் சமீபத்தில் அறிவித்தது. காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அரசியல் பரபரப்புகளுக்கிடையே இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினி படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது இதுவே முதல்முறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.