செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள சர்வம் தாளமயம்: முதல் பாடல் வெளியீடு!

இந்த படம் டிசம்பர் 28 அன்று வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

எழில்

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணா நடித்துள்ள படம் - சர்வம் தாளமயம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்கள்.

இந்த படம் டிசம்பர் 28 அன்று வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்ஐசி பாலிஸி அறிமுக விழா

கோவாவில் சா்வதேச எரிசக்தித் துறை மாநாடு

தமிழகத்தில் நிகழாண்டில் 30 ஆதாா் சேவை மையங்கள் திறக்க திட்டம்

போத்தனூா் - சென்ட்ரல் ஒரு வழிச் சிறப்பு ரயில்: ஜன.18-இல் இயக்கம்

சீனா வழியே எவரெஸ்டை அடையும் திட்டம்: தமிழக இளைஞருக்கு அமைச்சா் பாராட்டு

SCROLL FOR NEXT