ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள சிம்பா பட டிரெய்லர்!
ரன்வீர் சிங், சாரா அலி கான், அபூர்வா மேத்தா போன்றோர் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது...
பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள படம் - சிம்பா.
ரன்வீர் சிங், சாரா அலி கான், அபூர்வா மேத்தா போன்றோர் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 28 அன்று இப்படம் வெளிவரவுள்ளது.