அனுஷ்கா நடித்துள்ள பாகமதி பட டிரெய்லர்!
அனுஷ்கா நடிப்பில் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பாகமதி படத்தை அசோக் இயக்கியுள்ளார். இசை - தமன்...
அனுஷ்கா நடிப்பில் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பாகமதி படத்தை அசோக் இயக்கியுள்ளார். இசை - தமன். தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.