முகப்பு
செய்திகள்

இயக்குநர் பா. இரஞ்சித்தின் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி: விடியோ & புகைப்படங்கள்!

கானா பாடல்களை ராப் - ராக் போன்ற இசை வடிவங்களுடன் இணைத்து வழங்கிய இந்த இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் திரண்டு வந்து...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:56 AM
பகிர்:

நீலம் பண்பாட்டு மையமும் மெட்ராஸ் ரெக்கார்ட்ஸும் இணைந்து தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் - கானா என்கிற இசை நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை சென்னையில் நடத்தினார்கள். இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியவர், பிரபல இயக்குநர் பா. இரஞ்சித். கானா பாடல்களை ராப் - ராக் போன்ற இசை வடிவங்களுடன் இணைத்து வழங்கிய இந்த இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தார்கள். அதன் காணொளிக் காட்சியும் புகைப்படங்களும்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.