செய்திகள்

இன்ஸ்டாகிராம் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய் அண்மையில்தான் இன்ஸ்டாகிராமில் தனக்கொரு அதிகாரப்பூர்வ பக்கத்தைத் தொடங்கினார்.

ராக்கி

ஐஸ்வர்யா ராய் அண்மையில்தான் இன்ஸ்டாகிராமில் தனக்கொரு அதிகாரப்பூர்வ பக்கத்தைத் தொடங்கினார். பள்ளிக் கால புகைப்படம் உட்பட, அவ்வப்போது சில புகைப்படங்களை பதிவேற்றி வந்தவர், கேன்ஸ் திரைவிழாவுக்குச் சென்ற போது சில புகைப்படங்களை வெளியிட்டார்.

அதன் பிறகு தன் தாய் பிருந்தாவுடனும், மகள் ஆராத்யாவுடனும் எடுத்த படங்களை பதிவிட்டிருந்தார்.

அப்படங்கள் சிலவற்றுக்கு ரசிகர்களிடமிருந்து கடுமையான விமரிசனங்கள் எழுந்தன. அதிலும் மகள் ஆராத்யாவின் உதட்டில் முத்தமிட்டதை கண்டித்து சில ரசிகர்கள் ஐஸ்வர்யாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஐஸ்வர்யா ராயின் சில இன்ஸ்டாக்ராம் புகைப்படங்கள் சில :

**

**

**

**

**

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT