செய்திகள்

சூர்யாவின் காப்பான்: ஆகஸ்ட் 30-ல் வெளியீடு!

ஆகஸ்ட் 30 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது...

எழில்

சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - காப்பான். 

சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடிக்கும் இப்படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து. தயாரிப்பு - லைகா நிறுவனம்.

ஆகஸ்ட் 30 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT