சல்மான் கான் நடித்த பாரத்: டிரெய்லர் வெளியீடு!
சல்மான் கான், கேத்ரினா கயிப் நடிப்பில் அலி அப்பாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பாரத்...
சல்மான் கான், கேத்ரினா கயிப் நடிப்பில் அலி அப்பாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பாரத்.
ஜூன் 5 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.